Monday 5 June 2017

அம்மா - ஒரு சமையல் குறிப்பு


அண்டாவில்  எட்டாயிரம் ருசியான கேக்குகளை போடவும், கூடவே ஒரு கிள்ளு பாஸ்டா

பெரிசிலும் பெரிசான ஒரு காஃபி லாட்டேவை உள்ளே கலக்கவும், அப்படியே ஒரு மேஜை கரண்டி வருத்த கோழி

ஆரஞ்சு வண்ண  உதட்டு சாயத்தின் ஐநூறு முத்தங்களை கொட்டி நன்றாக கிண்டவும் , அதனுடன் சிறிது  வாட்டிய ரொட்டியடுக்கு

கலவையை சிறிய பாத்திரங்களில் பிரிக்கவும், அலங்கரிக்க W.H.ஸ்மித்திலிருந்து விளையாட்டு கால்பந்து அட்டைகள்

பிரித்தவையை கொண்டு போய் இரண்டு மணி நேரம் ஒவனில் வைத்து எடுத்தால், அதுதான் மணமணக்கும் எனது அருமை அம்மா

த்ருவின் ஆங்கில கவிதையின் தமிழாக்கம்

வாக்காளர்

The Voter, China Achebe, 1965

மொழியாக்கம்